Wednesday, March 23, 2011

எனக்கு பிடிச்ச குத்து சண்டை வீரர்-(!?)


வணக்கம் நண்பர்களே.........எனக்கு பிடிச்ச குத்து சண்டை வீரர்..........அப்போ வியத்னாம் போர் நடத்துட்டு இருந்த சமயம்...........வல்லரசு இவர போர்ல ஈடுபட வலியுறுத்தியது.........
காணொளி உங்களுக்காக..............


எனக்கும் அவங்களுக்கும் எந்த வித பகைமை கிடையாது.........நீங்க போற பாத தப்பு அதனால நான் போர்ல ஈடு படமாட்டேன்னு சொன்னாராம். அன்றைக்கு இருந்த அவரோட தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு. 

எனக்கு பிடிச்ச இன்னொரு முகம் பாருங்க..............

கொசுறு: உடல் பலத்த விட உள்ளம் பலம் வாய்ந்ததாக இருப்பது வேண்டும்.

6 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள என்ன இன்னைக்கு பதிவு டெரரா இருக்கு..

விக்கி உலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வாங்க மாப்ள.. நாமளே பெரிய டெரரு தானே ஹி ஹி!

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அய்யய்யோ..ஒரு அடிக்கு நான் இல்ல.. போய்வறேன்!

டக்கால்டி said...

Present sir..

டக்கால்டி said...

Will read and comment you back later..bcoz i m in over mabbu...he he

சங்கவி said...

இதுக்கு பேர் தான் கும்மாங்குத்து பதிவா