Thursday, September 22, 2011

கிச்சிளிக்காஸ் - மிலிடரி 22.9.11

வணக்கம் நண்பர்களே....



இந்த மாதிரி ஆனா என்ன பண்றது.....


ரிபீட்டு....


திடு திப்புன்னு இப்படி ஆனா....


அடங்க மாட்டீங்களா...


மிலிடரி பெண்கள்....


இன்றையோ ஷோ எப்படி இருந்தது மக்களே....

கொசுறு: இது ஒரு ஹியூமர் பதிவு மட்டுமே...

16 comments:

Mahan.Thamesh said...

நல்ல அருமையான தொகுப்புக்கள் அண்ணா ரசித்தேன்

Philosophy Prabhakaran said...

// இது ஒரு ஹியூமர் பதிவு மட்டுமே... //

கும்மிடப்போறாங்கன்னு பயந்து ஜாமீன் போட்டிருக்கீங்க ம்ம்ம்...

Philosophy Prabhakaran said...

இன்னைக்கு நம்ம கடைல உங்க ஊர் மேட்டர் ஒன்னு இருக்கு...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,
நினைவுகளை மீட்டிப் பார்த்திருக்கிறீங்க

ஹே...ஹே...

தமிழ்வாசி - Prakash said...

மாம்ஸ், உங்கள பார்த்த மாதிரியே இருக்கு..

FOOD said...

பகிர்வுகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமில்டென் காணோமே?

mohan said...

பயனுள்ள தகவல் நன்றி சகோ

"என் ராஜபாட்டை"- ராஜா said...

All videos are super . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

All videos are super . .

மாய உலகம் said...

மிலிட்டிரி வீடியோஸ் சூப்பர் மாம்ஸ் கலக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

வீடியோ விக்கி வாழ்க... டைட்டில்க்கு என்ன தம்பி அர்த்தம்?

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்!
கடைசி வீடியோ படு சூப்பர்! ஹி ஹி!

Lakshmi said...

வீடியோ படங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

சுப்பர் வீடியோ மாப்ளே அதுவும் கடைசி கலக்கல் வழக்கம் போல

suryajeeva said...

வீடியோ ஜாக்கி கேள்விபட்டிருக்கிறேன் வீடியோ விக்கி என்ற பட்டத்தை இன்று தான் கேள்விபடுகிறேன்..