வணக்கம் நண்பர்களே....
கிச்சிளிக்காஸ் உங்களுக்காக...
ஆத்தாடி...
இதுக்கு தான் ஓவரா ஆடக்கூடாதுன்னு சொல்றது...
பாத்துங்கோ..சாக்கிரத....வேணாங்கோ...
இம்புட்டு கொடுமையா..
ஹிஹி...
அடப்பாவமே...
Last but not least....
இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் விமர்சன சிங்கம், விட் புகழ், கில்மா (சினிமா விமர்சனத்தில் மட்டும்!) ராஜா சிபி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
கொசுறு: என்ன நண்பர்களே போதுமா...நண்பர்களே தலைப்புக்கும் சிபிக்கும் சம்பந்தமில்லீங்கோ!



20 comments:
20 வயதில் ஆர்வக்கோளாறு .. !!!! வர்றது சகஜம் தானே.. விட்றா விட்றா
என்னடா அண்ணா, பத்து வயசு கூட்டி சொல்லிட்டே...??
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே...
டேய் அண்ணா, எனக்கு கேக் வேண்டாம், கில்மா படம் லிங்க் அனுப்பு கி கி....
வாழ்த்துக்கள் சிபி......... எனக்கும் கேக்கு வேணாம்..... ஹி...ஹி.....!
மிக்க நன்றி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் சிபி சார் அவர்களுக்கு .
வீடியோ எல்லாம் அருமை மாம்ஸ்
சிபி அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து நான் சொன்னேனுன்னு சொல்லிடுங்க
:)
as usual... வீடியோ தெரியவில்லை... மாம்ஸ்...
சிபி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
அருமையான வீடியோக்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
நண்பர் சிபிக்கு மனங்க்கனிந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சி.பி சார் க்கு வாழ்த்து தெரிவிக்கும் போது கில்மா வீடியோ எதுவும் கண்ணுக்கு தெரியலய, அட்லீஸ்ட் நமீதா குத்து பாட்டு ஏதாவது போட்டிருந்தா சந்தோஷப் பட்டிருப்பார் இல்ல...
விடியோஸ் அருமை... சி பிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
இவரா அவர்...மப்டில இருக்காரோ...
சி பி க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
BTW,அருமையான வீடியோக்கள்...
அருமையான காணொளி ,நன்றி மாம்ஸ்
வரிசையாகக் காணொளி போட்டீங்க. சிபியோட காணொளி கிடைக்கலியா?!
மாம்ஸ் வீடியோக்கள் அருமை
நண்பர் சிபி க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நல்லாருக்கு!
சிபி அண்ணனுக்கு வாழ்த்துகள்
வீடீயோ அருமை
காணொளிகள் கலக்கல் மாம்ஸ்... சகோ சிபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Post a Comment