வணக்கம் நண்பர்களே...
ஏற்கனவே நீங்க இதை கேட்டு இருக்கலாம்...இருந்தாலும் கேளுங்க...ஷோவுக்கு போவோமா...
ஆத்தா வையும்யா...
எப்படிய்யா இப்படி பேசுறீங்க...
லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்க சார்...ப்ளீஸ்!
last but not least...
கொசுறு: இவைகளில் சில ஒலி மட்டுமே என்பதால் அனைவருக்கும் கேட்கும் என்று நினைக்கிறேன்..!

ஏற்கனவே நீங்க இதை கேட்டு இருக்கலாம்...இருந்தாலும் கேளுங்க...ஷோவுக்கு போவோமா...
ஆத்தா வையும்யா...
எப்படிய்யா இப்படி பேசுறீங்க...
லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்க சார்...ப்ளீஸ்!
last but not least...
கொசுறு: இவைகளில் சில ஒலி மட்டுமே என்பதால் அனைவருக்கும் கேட்கும் என்று நினைக்கிறேன்..!

|
|
Tweet |













21 Responses to கேர்...கிச்சிளிக்காஸ்!
எவனோ லைன்ல நிக்குராண்டோய்...
இதனாலதானுங்க இப்ப இதுக்கும் காசு பண்ணிட்டாங்க.. பிரச்சனைய பேசனுனா கூட செலவு பண்ண வேண்டியதிருக்கு.
>>vஏற்கனவே நீங்க இதை கேட்டு இருக்கலாம்...இருந்தாலும் கேளுங்க
hi hi hi ஹி ஹி ஹி
என்னாது பாண்டிச்சேரியில இருந்து போறியா மப்பாடா மாப்ளே...?
கொய்யால தமிழை கொல்லுரானே கொன்னியா...!!!
அஞ்சி வருஷமா காதலிக்கிறேன் அவ்வ்வ்வ்வ்...
வல்கனைசிங்கை கூப்புடுங்கய்யா கொய்யால என்னா பாடு படுத்துறான்....
சி.பி.செந்தில்குமார் said...
>>vஏற்கனவே நீங்க இதை கேட்டு இருக்கலாம்...இருந்தாலும் கேளுங்க
hi hi hi ஹி ஹி ஹி//
விடுடா விடுடா கிளிப்சை பார்க்காமலே நீ கமெண்ட்ஸ் போட்டதுக்கு...
nice..
தமிழ் பத்தும் யுடான்சும் என்னாச்சுடா..?
ரொம்ப சுவாரஸ்யம்
ரசித்துப் பார்த்தோம்
பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ரைட்டு.
மத்தவைங்கள விடுங்க...மொதல்ல அந்த இன்கமிங் ன்னு ஒர்த்தன் இருக்கான்ல...அவன லைன்லேந்து எறங்க சொல்லுங்க...
செம்ம செம்ம...சூப்பரண்ணே...
நாங்க தான் கஷ்டப் படுறோம்னு பார்த்தா எல்லா பக்கமும் இதே கதை தானா?
ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha
அருமை மாம்ஸ்
நன்றிங்க பகிர்வுக்கு
ஹி.ஹி.ஹி. மாப்ள சூப்பர்
புல்லரிக்குது சார் !......புத்திசாலீங்க என்னாமா யோசிக்குறாங்க .அருமையான நகைச்சுவைத் தொகுப்பு .வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .
நண்பா...வேலைப்பளு காரணமாக ரொம்பநாளாக வரவில்லை.
காத்திருந்து வந்ததுக்கு ஸ்பெசல் ட்ரீட்...இன்றைய கிச்சிளிக்காஸ்.
அருமை
பகிர்விற்கு நன்றி நண்பரே!
Post a Comment