உலகின் பழைமையான தொழில்! உயர்குடிகளின் ஆடம்பர பொருளாக பாவிக்கப்பட்ட பாலியல் தொழிலாளி பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை!பாலியல் தொழிலாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் இது தடை செய்யப்படவேண்டிய விசயம்!ஆனால் தடை செய்யமாட்டார்கள் மும்பையிலும் கல்கத்தாவிலும் காரணம் தமிழகத்தில் மதுகடையினைப்போல் மிகப்பெரிய வருமாணத்தை அரசுக்கு தரக்கூடிய தொழில்!
வேலை நிமித்தம் காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் தோழர்களே... >>> மின்சார தடை காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் அண்ணா
9 comments:
உலகின் பழைமையான தொழில்! உயர்குடிகளின் ஆடம்பர பொருளாக பாவிக்கப்பட்ட பாலியல் தொழிலாளி பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை!பாலியல் தொழிலாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் இது தடை செய்யப்படவேண்டிய விசயம்!ஆனால் தடை செய்யமாட்டார்கள் மும்பையிலும் கல்கத்தாவிலும் காரணம் தமிழகத்தில் மதுகடையினைப்போல் மிகப்பெரிய வருமாணத்தை அரசுக்கு தரக்கூடிய தொழில்!
>>மிச்சம்: வேலை நிமித்தம் காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் தோழர்களே...!
உன்னையே சகிச்சுக்கறோம்
வேலை நிமித்தம் காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் தோழர்களே...
>>>
மின்சார தடை காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் அண்ணா
மகாநதி படம் நினைவுக்கு வந்தது.
என்ன செய்வது தோழரே..இதை நிறுத்த அரசு தக்க நடவடுக்கை எடுத்தால் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அட வர முடியலைங்கறத கூட இப்படி சொல்லலாமா?
Just awful ... 1.2 million children. damn ... the video says it right.
"The Next Africa" - this will be soon if the situation does not change ....
காணொளியை பார்த்து மனம் பதைத்தது சகோ .
அடுத்த "வல்லரசு" நாம தான்!!!
Post a Comment