Friday, February 24, 2012

குடிமகன்(Dr!) Vs நிர்வாகம் - ஒரு கலாய்துரையாடல்!

வணக்கம் நண்பர்களே...




நடுவர் மையம் இப்போ லேட்டஸ்ட்டா கொடுத்த அறிவுரைப்படி...இனி குடித்து விட்டு வண்டி ஒட்டி மரணம் விளைவித்தால் 10 வருஷம் உள்ளார போட சொல்லி இருக்காங்க..அதை பற்றிய ஒரு பதிவு...


தம்பி குடிச்சியா...




என்ன குடிச்சியா...


யோவ் என்ன குடிச்ச...


என்ன என்ன குடிச்ச...


ஸ்ஸ் ஏற்கனவே நாட்ல நெறைய உயிர் பலி...


என்ன உயிர்பலி...


அடேய்...


என்ன அடேய்..


இப்போ நீ குற்றத்த ஒத்துக்கல உன்னைய பத்து வருஷம் உள்ள போட்ருவாங்க...


சார் இப்போ நான் பேசலாமா...


பேசு...


நாங்க அடிக்குற சரக்கு எந்த கடையில கிடைக்குது...


ஏன் இது தெரியாதா...டாஸ்மாக்...என்னைய நீ கேள்வி கேக்குறியா...


இல்ல சார் நான் பாமரன்..நீங்க படிச்ச மேதாவிங்களாச்சே அதான் கேட்டு தெரிஞ்சிக்கறேன்....


சரி கேளு...


டாஸ்மாக் நடத்துறது யாரு...


நிர்வாகம்...


இப்போ தான் பாயிண்டுக்கு வந்து இருக்கீங்க...


என்னா சொல்றே...


அப்போ நிர்வாகம் இந்த கடைகள மூடிட்டா நாங்க எப்படி குடிக்க முடியும்...எப்படி இந்த மாதிரி உயிர்பலி ஏற்ப்படுத்த முடியும்!


நிர்வாகம் இதை நடத்துலன்னா...நீங்க திருட்டுத்தனமா காய்சிரத குடிச்சி புட்டு செத்து போயிடுவீங்களே...


என்னா அக்கறை...ஏன் இம்புட்டு மார்தட்டிக்கிற நிர்வாகம் அதையும் தடை செய்யலாமே...முடிஞ்சா ஒன்லி காஸ்ட்லி கடைங்க தான் உண்டு...ஒரு குவாட்டரு 5000 ரூவான்னு வச்சா எவன் குடிப்பான்...


நீ நிர்வாகத்த குறை சொல்றியா...நீ பண்ண தப்ப மறைக்க!


இல்லங்கய்யா...தப்பு ஆரம்பமே நிர்வாகம் தான்...அப்படி இருக்க(!)...அப்பாவி(!) குடிகாரங்களை வளத்து விட்டு புட்டு எங்க மேல குற்றம் சாட்ரீன்களே...அதுவும் ஒரு காலத்துல பெரியவங்க மட்டுமே குடிச்சது போயி...இப்ப ஸ்கூல் பசங்க எல்லாம் அதுவும் ஆறாவது படிக்கிறது எல்லாம் குடிக்குதுய்யா...என்னய்யா நடக்குது இந்த நாட்ல..நீங்க அந்த அடிப்படை தவறுகள தட்டி கேக்காம...மக்களை திருந்த சொன்னா எப்படிய்யா..


அதுக்கு என்ன பண்ணனும்..


முதல்ல நிர்வாகத்த நிறுத்த சொல்லுங்க..தானே மக்கள் நிறுத்திடுவாங்க..அத விட்டு புட்டு எதுக்கு எடுத்தாலும் எங்கள வாட்டரதுலையே இருக்காதீங்கோ!


யோசிக்கறோம்...அதுக்காக உன்னைய விட்ற முடியாது...கொஞ்ச நாளைக்கு உள்ள இரு...


அய்யா வெளிய விட உள்ள தான் சரக்கு நல்லா இருக்காம்...


அடங்கோ...


கொசுறு: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!

21 comments:

சி.பி.செந்தில்குமார் said...

always mappu maadasaamy vikki- vaazka hi hi

சி.பி.செந்தில்குமார் said...

>>
இல்லங்கய்யா...தப்பு ஆரம்பமே நிர்வாகம் தான்...அப்படி இருக்க(!)...அப்பாவி(!) குடிகாரங்களை வளத்து விட்டு புட்டு எங்க மேல குற்றம் சாட்ரீன்களே.

adeey adeey

சி.பி.செந்தில்குமார் said...

?>>>ஒரு குவாட்டரு 5000 ரூவான்னு வச்சா எவன் குடிப்பான்...

super

NAAI-NAKKS said...

@ cps....

Vikki unga post-i
sollalai....he...he...

Summa....

வீடு K.S.சுரேஸ்குமார் said...

அய்யா சாமி போதையில தெரியாம இந்த போஸ்ட் வந்துட்டேன்!குடிகாரங்களை பத்தி எவனாவது சொன்னா எங்கிட்ட சொல்லு மாமு!கொய்யால எங்களாலதான் கவருமெண்ட்டு ஆபிசருக சம்பளம் வாங்குறானுக...பின்னே எதுக்கொசரம் குடிக்காதே..குடிக்காதேன்னு சொல்றானுவ..

கோகுல் said...

மாம்ஸ்.இது மப்புல எழுதிய போஸ்டா?
திருப்பு என்ன மப்புல எழுதுன போஸ்டான்னு கேக்காதீங்க.

கோகுல் said...

அய்யா வெளிய விட உள்ள தான் சரக்கு நல்லா இருக்காம்...//
கரெக்ட் தான்.

Yoga.S.FR said...

கொசுறு: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!//டாஸ்மாக் ஏலத்துல எடுக்கப் போறீங்களோ?????

ஆரூர் மூனா செந்தில் said...

மாமா ஒரு சிறு உதவி என்னுடைய அண்ணன் ஒருவர் யுஎஸ் குடிமகன். அவருக்கு வியட்நாமில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்து தொழில் புரிய விரும்புகிறார். அதற்குரிய கன்சல்டன்சி நிறுவனம் உங்களுக்கு தெரிந்தால் என்னுடைய மெயில் ஐடி யான senthilkkum@gmail.com க்கு மெயில் அனுப்பவும். நன்றி

ஆரூர் மூனா செந்தில்

சென்னை பித்தன் said...

சரிதான்

ஜீ... said...

மாம்ஸ் ஒரு குவாட்டர் சொல்லுங்க! :-)

DhanaSekaran .S said...

மாம்ஸ் நீங்க எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு அடிக்கிறீங்க போல.


அருமை பதிவு வாழ்த்துகள்

தனிமரம் said...

நிறுவாகம் பிழை செய்துவிட்டு சாதாரன பாமரன் மீது இப்படி சட்டம் என்று அடக்கவருவது தவறுதான் மாம்ஸ்.

தனிமரம் said...

எங்களுக்கும் வாழ்வு வரும் கள்ளுத்தானே முன்னேற்றம் அடையும்.

FOOD NELLAI said...

நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க?

FOOD NELLAI said...

// சி.பி.செந்தில்குமார் said...
?>>>ஒரு குவாட்டரு 5000 ரூவான்னு வச்சா எவன் குடிப்பான்...
>>>>>>>>>>>>>>>>>>>>>
super//
எது எலைட் சேல்சா?

ரெவெரி said...

குவாட்டர் + ஆப்பு

மனசாட்சி said...

ஆப்பு அடிச்சாலும் அசரமாட்டோம்ல...

சம்பத்குமார் said...

உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

பல்சுவை பதிவர்கள்

இரவு வானம் said...

மாம்ஸ் குவாட்டர் அடிச்சிட்டே யோசிச்சீங்களா???

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் ! ? !