Tuesday, February 14, 2012

பதிவர் Vs இலக்கிய பல்பும்!

வணக்கம் நண்பர்களே...

சமீபத்தில் ஒரு "அப்பா டக்கர்" இலக்கிய "சிகாமணி"...மாட்டுக்கறி தின்றாலும் மூளையே மூளைன்னு பேரெடுத்த ஒரு சமுதாயத்து மக்களாலேயே பாராட்டப்படும் ஜிஞ்சினுக்கான் ஜினுக்கு அவர்கள்..பதிவர்களை பற்றி தன் கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி இருந்தார்...

பதிவர்கள் என்பவர்கள் யார்?

தங்களால் முடிந்த அளவுக்கு பலருக்கு நன்மை செய்ய நினைக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள்...அதுவும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர நினைக்கும் ஆட்கள் தான் இங்கே அதிகம்.

உடல் நலம், குழந்தை வளர்ப்பு, அரசியல் உள்பட பல விஷயங்கள எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இந்த பதிவுலகில் அள்ளி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பலர்..

இந்த அப்பாவிகளை...இந்த அறிவு ஜீவி முட்டாள்கள் என்கிறார்...அதுவும் தான் தோன்றித்தனமாக எழுதுவதாகவும்...இவரு என்னமோ நாட்ல புரட்சிய உண்டு பண்ணி மாற்றத்தை கொண்டு வந்து விட்டது போலவும் சொல்றாரு அலைஸ் எயிதறாரு...

பய புள்ள கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒரு பொண்ணு கூட வம்புல மாட்டி...கம்ப்யூட்டரும் சாட்ரூமுமா(!) புடி பட்டுது...இந்த கொடும பத்தாதுன்னு...நானும் இவரு எம்மாம் பெரிய அப்பா டக்கருன்னு பாக்கலாம்னு இவரோட முன் பனி(!) காலத்த போய் பாத்தா..உவ்வே முடியல அந்த அளவுக்கு  அப்புராணியா இருந்திருக்காரு...

இதுல ஒரு சாமியார வேற நாலு பேருக்கு,....இன்ட்லி பரிந்துரை கணக்கா கொடுத்து புட்டு...அப்புறம் ஐயோ ராமா நான் இல்லீங்...தெரியாமா செய்ஞ்சிபுட்டேன்...நான் பாக்கும் போது அந்த பய புள்ள ட்ரெஸ்சோட தான் இருந்துதுன்னு சொன்னவரு இவரு...

இப்போ மேட்டரு என்னனா...எவ்ளோ திட்னாலும் வெளிய வந்து இலக்கிய(!) விழால போய் சண்ட போடுற அளவுக்கு பதிவர்களுக்கு டைம் இல்லன்னு அண்ணனுக்கு நல்லாவே தெரியும்...அதான் நம்மள போட்டு பாக்குறாரு...

இருடி உனக்கு இருக்கு தீவாளி...

கொசுறு: வர வர இந்த இலக்கிய வாதிங்க தொல்ல தாங்கலடா சாமி...பிஞ்ச மண்டயனல்லாம் நான் இலக்கிய வாதின்னு சொல்லிட்டு திரியிறானுங்க...அட கடவுளே..இது உனக்கே அடுக்குமா!

42 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே இலக்கியம்னா என்னண்ணே?

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே இலக்கியம்னா என்னண்ணே?

>>>>>>

அய்யயோ கேட்டுட்டாரே மாப்ள கேள்வி நான் எங்க போவேன் என்ன பண்ணுவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தங்களால் முடிந்த அளவுக்கு பலருக்கு நன்மை செய்ய நினைக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள்...///

அட......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்த அப்பாவிகளை...இந்த அறிவு ஜீவி முட்டாள்கள் என்கிறார்.../////

நாம முட்டாளா இருந்தாத்தானே அவரு அறிவு ஜீவியா இருக்க முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இவரு என்னமோ நாட்ல புரட்சிய உண்டு பண்ணி மாற்றத்தை கொண்டு வந்து விட்டது போலவும் சொல்றாரு அலைஸ் எயிதறாரு...//////

இல்லியா பின்ன? அவரு எழுதுனத படிச்சா சும்மா கும்முன்னு தூக்குமாமே?

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////தங்களால் முடிந்த அளவுக்கு பலருக்கு நன்மை செய்ய நினைக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள்...///

அட......

>>>>

Why this கொலைவெறி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பய புள்ள கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒரு பொண்ணு கூட வம்புல மாட்டி...கம்ப்யூட்டரும் சாட்ரூமுமா(!) புடி பட்டுது../////

பிரபலங்கள்னாலே இதெல்லாம் இருக்கறதுதானே.......

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இந்த அப்பாவிகளை...இந்த அறிவு ஜீவி முட்டாள்கள் என்கிறார்.../////

நாம முட்டாளா இருந்தாத்தானே அவரு அறிவு ஜீவியா இருக்க முடியும்?

>>>>>>>>

அதுயாருய்யா சிரஞ்சீவிக்கு தம்பியா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இவரோட முன் பனி(!) காலத்த போய் பாத்தா..உவ்வே முடியல அந்த அளவுக்கு அப்புராணியா இருந்திருக்காரு.../////

இப்பவும் அப்புராணியாத்தான் இருக்காரு....

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இவரு என்னமோ நாட்ல புரட்சிய உண்டு பண்ணி மாற்றத்தை கொண்டு வந்து விட்டது போலவும் சொல்றாரு அலைஸ் எயிதறாரு...//////

இல்லியா பின்ன? அவரு எழுதுனத படிச்சா சும்மா கும்முன்னு தூக்குமாமே?

>>>>

நோ பேட் வோர்ட்ஸ் ஹிஹி!

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பய புள்ள கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஒரு பொண்ணு கூட வம்புல மாட்டி...கம்ப்யூட்டரும் சாட்ரூமுமா(!) புடி பட்டுது../////

பிரபலங்கள்னாலே இதெல்லாம் இருக்கறதுதானே.......

>>>>>>>

யோவ் அப்போ இதுக்கு பேரு தான் பிரபலமா...யம்மாடி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இதுல ஒரு சாமியார வேற நாலு பேருக்கு,....இன்ட்லி பரிந்துரை கணக்கா கொடுத்து புட்டு...அப்புறம் ஐயோ ராமா நான் இல்லீங்...தெரியாமா செய்ஞ்சிபுட்டேன்...நான் பாக்கும் போது அந்த பய புள்ள ட்ரெஸ்சோட தான் இருந்துதுன்னு சொன்னவரு இவரு...//////

சாமியாரு இப்படியெல்லாம் செய்வாருன்னு அவருக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இன்னும் கில்மாவா இருந்திருப்பாரு....... சே மிஸ்ஸாகிடுச்சு.....

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இவரோட முன் பனி(!) காலத்த போய் பாத்தா..உவ்வே முடியல அந்த அளவுக்கு அப்புராணியா இருந்திருக்காரு.../////

இப்பவும் அப்புராணியாத்தான் இருக்காரு....

>>>>>>>

இன்னுமா நம்புறாங்க...அடங்கொய்யால!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இப்போ மேட்டரு என்னனா...எவ்ளோ திட்னாலும் வெளிய வந்து இலக்கிய(!) விழால போய் சண்ட போடுற அளவுக்கு பதிவர்களுக்கு டைம் இல்லன்னு அண்ணனுக்கு நல்லாவே தெரியும்...அதான் நம்மள போட்டு பாக்குறாரு.../////

அப்போ பதிவர்களும் பிரபலமாகிட்டு வர்ராங்க........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இருடி உனக்கு இருக்கு தீவாளி...////

அதுக்கு தீபாவளி வரைக்கு எதுக்கு வெயிட் பண்ணனும்?

அப்புறம் யாருய்யா "மிசஸ்" ஆயிருப்பாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இவரோட முன் பனி(!) காலத்த போய் பாத்தா..உவ்வே முடியல அந்த அளவுக்கு அப்புராணியா இருந்திருக்காரு.../////

இப்பவும் அப்புராணியாத்தான் இருக்காரு....

>>>>>>>

இன்னுமா நம்புறாங்க...அடங்கொய்யால!/////

நம்புற மாதிரி......

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இப்போ மேட்டரு என்னனா...எவ்ளோ திட்னாலும் வெளிய வந்து இலக்கிய(!) விழால போய் சண்ட போடுற அளவுக்கு பதிவர்களுக்கு டைம் இல்லன்னு அண்ணனுக்கு நல்லாவே தெரியும்...அதான் நம்மள போட்டு பாக்குறாரு.../////

அப்போ பதிவர்களும் பிரபலமாகிட்டு வர்ராங்க........?

>>>>>>>>>

இல்லியா பின்ன!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கொசுறு: வர வர இந்த இலக்கிய வாதிங்க தொல்ல தாங்கலடா சாமி...பிஞ்ச மண்டயனல்லாம் நான் இலக்கிய வாதின்னு சொல்லிட்டு திரியிறானுங்க...அட கடவுளே..இது உனக்கே அடுக்குமா!/////

யோவ் இலக்கியம்னா உனக்கு அவ்ளோ ஈசியா போய்டுச்சா? அதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா ஒரு நரம்பு வேணும்யா....

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இருடி உனக்கு இருக்கு தீவாளி...////

அதுக்கு தீபாவளி வரைக்கு எதுக்கு வெயிட் பண்ணனும்?

>>>>>

தீவாளின்னா வெடிச்சி சிதருவோம்ல ஹிஹி...அத எப்பவேணா வெச்சிப்போம்!

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இவரோட முன் பனி(!) காலத்த போய் பாத்தா..உவ்வே முடியல அந்த அளவுக்கு அப்புராணியா இருந்திருக்காரு.../////

இப்பவும் அப்புராணியாத்தான் இருக்காரு....

>>>>>>>

இன்னுமா நம்புறாங்க...அடங்கொய்யால!/////

நம்புற மாதிரி......

>>>>>>>>

அது எப்படின்னே...அதோட சூட்சுமம் சொன்னீங்கன்னா....ஹிஹி!

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கொசுறு: வர வர இந்த இலக்கிய வாதிங்க தொல்ல தாங்கலடா சாமி...பிஞ்ச மண்டயனல்லாம் நான் இலக்கிய வாதின்னு சொல்லிட்டு திரியிறானுங்க...அட கடவுளே..இது உனக்கே அடுக்குமா!/////

யோவ் இலக்கியம்னா உனக்கு அவ்ளோ ஈசியா போய்டுச்சா? அதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா ஒரு நரம்பு வேணும்யா....

>>>>>>>>

அந்த நரம்பு எங்க இருக்கணும்...அலைஸ் எங்க ஓடனும்...அதையும் சொன்னீங்கன்னா நாமளும் தெரிஞ்சிக்கலாம்ல ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கொசுறு: வர வர இந்த இலக்கிய வாதிங்க தொல்ல தாங்கலடா சாமி...பிஞ்ச மண்டயனல்லாம் நான் இலக்கிய வாதின்னு சொல்லிட்டு திரியிறானுங்க...அட கடவுளே..இது உனக்கே அடுக்குமா!/////

யோவ் இலக்கியம்னா உனக்கு அவ்ளோ ஈசியா போய்டுச்சா? அதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா ஒரு நரம்பு வேணும்யா....

>>>>>>>>

அந்த நரம்பு எங்க இருக்கணும்...அலைஸ் எங்க ஓடனும்...அதையும் சொன்னீங்கன்னா நாமளும் தெரிஞ்சிக்கலாம்ல ஹிஹி!////

ப்ளேக் லேபிள் அடித்து விட்டு யோசித்தால் புலப்படும்....

சென்னை பித்தன் said...

’யாரு’ங்க அந்த அறிவு ஜீவி ”சார்”

மனசாட்சி said...

மாம்ஸ், பன்னியார் சொல்ற மாதிரி ப்ளேக் லேபிள் எல்லாம் வேணாம் கொஞ்சம் 'மோர்' போதும்

கும்மாச்சி said...

மாப்ள இந்த இலக்கியம் இல்லக்கியம் என்கிறார்களே அப்படின்னா என்ன? அந்த லேகியம் சாப்பிட்டா மொக்கை போடா முடியுமா? எங்கே கிடைக்கும்? அதெல்லாம் எழுதாம இன்னா மாப்ள இது.

NAAI-NAKKS said...

மாம்ஸ் ..வழக்கம் போல ஒன்னும்
புரியலை...
நல்லா இடுப்பை வளைச்சி நெளிசி
ஆடுறது...

Abdul Basith said...

யாருக்கு உள்குத்து பதிவுன்னு இந்த பதிவுல தான் தெளிவா புரியுது.

ஹிஹிஹிஹி....

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாம்ஸ்... அந்த இலக்கியம் யாருன்னு புரிஞ்சு போச்சு......

ஓகே...ஓகே... நடத்துங்க மாம்ஸ்...

ரமேஷ் வெங்கடபதி said...

சாநிதபமகரிச?

கக்கு - மாணிக்கம் said...

//.யாருங்க அந்த அறிவு ஜீவி? ///
-===============--சென்னை பித்தன்.

இப்படி பதிவர்களை அவமானம் படுத்த எதனை நாள் காத்திருந்தீர்கள் சாமீ??

அந்த அறிவு ஜீவி ஆருன்னு இங்க இருக்க குஞ்சி குளுவானுகெல்லாம் தெரியுமே?
சும்மா நடிக்கிறது நமாத்து "கொழந்த"'

FOOD NELLAI said...

ஆஹா, விக்கியும், ராம்சாமி சாரும் ஒரு முடிவோடதான் இறங்கியிருக்காங்க போலிருக்கே!

கோகுல் said...

இப்போ மேட்டரு என்னனா...எவ்ளோ திட்னாலும் வெளிய வந்து இலக்கிய(!) விழால போய் சண்ட போடுற அளவுக்கு பதிவர்களுக்கு டைம் இல்லன்னு அண்ணனுக்கு நல்லாவே தெரியும்...அதான் நம்மள போட்டு பாக்குறாரு...
//

அவ்ளோ தைரியம்!ஹி ஹி,

கோகுல் said...

இருடி உனக்கு இருக்கு தீவாளி...
//
கொளுத்தி போடுங்க

வீடு K.S.சுரேஸ்குமார் said...

@ பன்னிக்குட்டி & விக்கி
பீர் அடிச்சும் போதையில்லை...
கள் அடிச்சும் கிக்கு இல்லை...
ஏன்னா கனவுல நீதானே....

இப்படியல்லாம் கவிதையெழுதுனாத்தான் எலக்கியம்...இந்த கவிதை எழுதியவர் தீவிர எலக்கியவாதி பருத்திவீரன்...ஹிஹி

வீடு K.S.சுரேஸ்குமார் said...

அந்த சாமியாரை கெடுத்ததே இவருதாம்ன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்கப்பு....

Ramani said...

தாங்கள் பதிவில் சொல்வதை
கடைசி காணொளி மிக்ச் சிறப்பாகச் சொல்கிறது
மீண்டும் மீண்டும் பார்க்கத்த்த் தூண்டும் காணொளிகள்
பகிர்வுக்கு நன்றி

பாலா said...

மாப்ள பாவம் அவரு என்னதான் பண்ணுவாறு? செக்ஸ், சாமியார், ரஜினி என்று என்ன உளறினாலும் யாரும் கண்டுக்கிட மாட்டேன்கிறாங்களே?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நீங்க சொல்றது சாருனு யார்கிட்டையும் சொல்ல மாட்டேன்

dhanasekaran .S said...

நல்ல வேள் நான் இலக்கியவாதி இல்ல தப்பிச்சுடேன் மாம்ஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டு வீடியோக்களும் அருமை! நன்றி நண்பரே !

சி.பி.செந்தில்குமார் said...

நீ இலக்கியவாதியா? இல்லையா? தெரில, ஆனா காரிய வாதி, அரசியல்வாதி