Monday, March 5, 2012

வேலை - கிச்சிளிக்காஸ் 5.3.2012

வணக்கம் நண்பர்களே..




வேலையில ஜாக்கிரதையா இருங்கோ...கொஞ்சம் மிஸ் பண்ணாலும்...








அப்படியா..கெளம்பட்டா...




வேலைப்பளு அதிகமானால்...




இதுக்கு பேரு தான்யா டீம் ஓர்க்கு...




இதுக்கு பேருதான் குழு உழைப்புங்கறது...




Last but not least...




கொசுறு: லைப் எஞ்ஜாய் பன்னுங்கோ...அதே நேரத்துல வேலயயும் என்சாய் பன்னுங்கோ மக்களே

9 comments:

வீடு K.S.சுரேஸ்குமார் said...

விக்கி இப்பெல்லாம் வேலை பார்க்கறாராம்......நடக்கட்டும்..நடக்கட்டம்..

மனசாட்சி said...

@???? K.S.????????????

வீட்டுக்கு வந்தா சப்பாத்தி சுடனுமில்ல அதான் மாம்ஸ்.. வேலைன்னு சாக்கு

Yoga.S.FR said...

நல்லா வேல பாக்குறாரு!!!!

கூகிள்சிறி .கொம் said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

ஹாலிவுட்ரசிகன் said...

விக்கியின் ஆபிஸ் பக்கம் தப்பித்தவறிக் கூட போகவே கூடாதுப்பா. யம்மாடி ... மானிட்டரைத் தூக்கி இல்ல அடிக்கிறானுங்க.

NAAI-NAKKS said...

மாமா...வீட்டுல செம வேளை போல...

சென்னை பித்தன் said...

ரசித்துச் சிரிக்க வைத்த காணொளிகள்.

மகேந்திரன் said...

கலக்கலான காணொளிகள் மாம்ஸ்...

கே. ஆர்.விஜயன் said...

நல்லாத்தாத்தான் சொல்றீங்க டீட்டெய்லு.... வாழ்த்துக்கள் விக்கி.