வணக்கம் நண்பர்களே...
இந்த பதிவில் எந்த வித கருப்பொருளோ(!), நாட்டுக்கு அவசியமான விஷயமோ இல்லை...எனவே டைம்பாஸுக்கு படிப்பவர்கள் தொடரலாம்...ஹிஹி..
இந்த பதிவர் நமக்கல்லாம் நன்கு தெரிந்தவர்...இவரின் மேலான நோக்கம் யாருக்கும் தெரியாமல் கும்மியடிக்க நினைப்பது...இதன் காரணமாக இவர் மேற்கொண்ட நிகழ்சிகளின் தொகுப்பே இந்த பதிவு...
ஏம்பா எப்படி இருக்க...
நல்லா இருக்கேன் ...நீங்க..
நான் நல்லா இருக்கேன்..என்ன இந்த பக்கம்..
அம்மாவை பாக்க வந்தேன்..அதேன்
அப்படியா...அப்புறம் வேலையெல்லாம் எப்படிப்போகுது..
போகுதுன்னே...
(போன் வருகிறது!)
அலோ ஆரு..(ஆங் மோரு!) நான் நாளைக்கு காலையில கெளம்பிடுவேன்...என்னது நீங்க வர்றீங்களா...எங்க இங்கயா...வேணாமே...நான் ரொம்ப பிசி...நான் ப்ரீ ஆனதும் உங்கள கூப்பிடுறேன்..(டொக்!)
என்னய்யா என்ன ஆச்சி..
அதா...என்னோட பிரெண்டு வரேன்னு புடிவாதம் புடிக்கிறாரு...
சரி அதுக்கென்ன வரட்டுமே...
அட நீங்க வேற...நான் இங்க வந்ததே நம்ம பசங்க கூட தண்ணி அடிப்பமா...குஜாலா இருப்பமான்னுட்டு...
அதுக்கென்னா...அவங்களும் உன்னோட பிரெண்டு தானே...
ஹிஹி...அப்படி இல்லையே...அவங்க கதை வேற...அவங்கள நான் வேற மாதிரி ஹாண்டில் பண்ணி வச்சி இருக்கேன்...என்னோட மேட்டருல்லாம் அவங்களுக்கு தெரியாது...தேவையில்லாம இங்க வந்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்க பாக்குறாங்க...யாரு கிட்ட...
அதானே...இத எப்படி ஹேண்டில் பண்ண போறீக...
ஹஹா...அதான் நான் ஊருக்கு போறதா சொல்லிட்டனே...
ஓ...சரி அப்படி என்னதான் இங்க வேலை..
அதாவது...வீட்ல ஒரு டாய்லெட் கட்டனும்...அத சாக்கா வச்சி இங்க இன்னும் கொஞ்ச நாள் தங்கணும்...அது மேட்டரு...
எலேய் என்கிட்டயேவா...அந்த மஜா ஆள பாக்க தானே..
(அடப்பாவி கண்டு பிடிச்சிட்டான் போலேயே!)...அண்ணே நீங்க வேற எதையாவது கொளுத்தி விட்டு போயிராதீங்க...நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிராதீங்க...
ஓ...வெவரமான ஆளுய்யா நீ...சம்சாரத்து கிட்டயும் மாட்டக்கூடாது...உங்கம்மா கிட்டயும் நல்ல பேரு எடுத்துக்கணும்...அப்படியே நீயும் ஜாலியா இருக்கணும்...ஒரே கல்லுல மூணு மாங்கா...
என்னைய புகழாதீங்க...
சரி திடு திப்புன்னு ஏதாவது மாட்டிக்கினேன்னா..
என்னோட நண்பர்கள் கிட்ட நான் மாட்ட சான்சே இல்ல...
பாத்துய்யா உன்னோட நண்பர்கள் உன்னைய மாதிரியே திங்க் பண்ணிடப்போறாங்க...
கொசுறு: சம்பந்தப்பட்டவர் விரைவில் சிக்குவார் என சங்கம் முடிவு செய்து இருக்கிறது..ஹிஹி!
படங்கள்: மூஞ்சி புத்தகத்தில்(வார்த்தை உபயம் திரு. மதி சுதா) நண்பர்கள் பகிர்ந்தது!

33 comments:
என்னமோ சொல்லவர்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னான்னு தான் புரியல. சரி நமக்கு எப்பதான் புரிஞ்சது. புரியுறவாளுக்காவது புரியட்டும்.
அண்ணா அவரு மாட்டிவார் நண்பர்களிடம் இல்லாட்டியும் வம்பர்களிடம்.ஹீ ஹீ
மனோரஞ்சிதமான பதிவு மாமா!
நீங்க அப்பவே அப்படி! நாங்க எப்பவும் இப்படித்தான்..ஹிஹி!
@கே. ஆர்.விஜயன்
கே. ஆர்.விஜயன் said...
என்னமோ சொல்லவர்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னான்னு தான் புரியல. சரி நமக்கு எப்பதான் புரிஞ்சது. புரியுறவாளுக்காவது புரியட்டும்.
>>>>>>>>>>
ஹாஹா ஒரு மார்க்கமாத்தான் இருக்கீரு போல!
@தனிமரம்
தனிமரம் said...
அண்ணா அவரு மாட்டிவார் நண்பர்களிடம் இல்லாட்டியும் வம்பர்களிடம்.ஹீ ஹீ
>>>>>>>
ஆல்ரெடி மாட்டியாச்சாம்..நியூஸ் வந்துருச்சி மாப்ளே ஹெஹெ!
@வீடு K.S.சுரேஸ்குமார்
பய புள்ள எதோ உள்குத்து வச்சி கமண்ட் போடுது என்னவாகப்போகுதோ!
வழக்கம் போல ஒன்னும் ....
பிரியலை....
வழி தவறி வந்துட்டேனோ..ஹி.ஹி..ஹி
நல்ல கும்மி மாம்ஸ் வாழ்த்துகள்
Aiyayyo, yov mams. My laptop got some prob. I'm gumling gumling.
இது என்னா பாஸ் ஒன்னுமே புரியலை ஏதோ பெரிய விவகாரம் போல ஹி.ஹி..........
நடத்துங்க...யாரரோ கும்மப்படுறாங்கன்னு தெரியுது...
மாம்ஸ் என்னமோ சொல்லி இருக்கீங்க?
பஜார்ல(baz) உசாரா இருக்கோணும் - பம்மிய பதிவர்!///
ஆகா தலைப்பு அருமை.....
இந்த பதிவில் எந்த வித கருப்பொருளோ(!), நாட்டுக்கு அவசியமான விஷயமோ இல்லை...எனவே டைம்பாஸுக்கு படிப்பவர்கள் தொடரலாம்...ஹிஹி..///
டைம் பெயில் ஆனவங்க படிக்கலாமா?
இந்த பதிவர் நமக்கல்லாம் நன்கு தெரிந்தவர்...இவரின் மேலான நோக்கம் யாருக்கும் தெரியாமல் கும்மியடிக்க நினைப்பது...///
கும்மியடிக்க தாய்மார்களும் இருக்காங்களா?
(போன் வருகிறது!)///
போனாப்போகுது அட்டென்ட் பண்ணுங்க.
அட நீங்க வேற...நான் இங்க வந்ததே நம்ம பசங்க கூட தண்ணி அடிப்பமா...குஜாலா இருப்பமான்னுட்டு...///
அஜால் குஜால் அம்புளிக்கி ஜிம்பா...
அவங்கள நான் வேற மாதிரி ஹாண்டில் பண்ணி வச்சி இருக்கேன்...///
ஹாண்டில் பாத்து பண்ணுங்கயா....
அதாவது...வீட்ல ஒரு டாய்லெட் கட்டனும்...அத சாக்கா வச்சி இங்க இன்னும் கொஞ்ச நாள் தங்கணும்...அது மேட்டரு...////
நல்லா மேட்டரு சொல்றாங்கயா...
எலேய் என்கிட்டயேவா...அந்த மஜா ஆள பாக்க தானே..////
எலே எவன்ல மஜா பண்றது?
என்னைய புகழாதீங்க...///
இகழவும் செய்யாதிங்க... ஹி..ஹி..
கொசுறு: சம்பந்தப்பட்டவர் விரைவில் சிக்குவார் என சங்கம் முடிவு செய்து இருக்கிறது..ஹிஹி!////
பொல்லாத சங்கம்.....
என்னமோ நடக்குது உலகத்துலே!
ஒருத்தருக்குமே புரியாம, சம்பந்தப்பட்டவருகு மட்டுமே புரியற மாதிரி குத்துறதுல, உங்களுக்கு நிகர் நீங்கதான்.
ஹா ஹா ஹா , கிளம்பிட்டார்யா, கிளம்பிட்டார்.(குத்து பலமோ!)
நாளைய பொழுது, நல்ல பொழுதா விடியுதாமே! சொன்னாரா நக்ஸ்?
சரி....சரி....
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.
விக்கி உலகம்னா சும்மாவா
இம்சை தாங்க முடியலை மாமூ ! ?
ஓ...வெவரமான ஆளுய்யா நீ...சம்சாரத்து கிட்டயும் மாட்டக்கூடாது...உங்கம்மா கிட்டயும் நல்ல பேரு எடுத்துக்கணும்...அப்படியே நீயும் ஜாலியா இருக்கணும்...ஒரே கல்லுல மூணு மாங்கா...//
எலேய் என்னலேய் சொல்லுத, சன்முகபாண்டியை அனுப்பட்டுமா அருவாளோடு ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி.
கே. ஆர்.விஜயன் said...
என்னமோ சொல்லவர்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னான்னு தான் புரியல. சரி நமக்கு எப்பதான் புரிஞ்சது. புரியுறவாளுக்காவது புரியட்டும்.//
ஸ்ஸ்ஸ்ஸ் அபா சம்பந்தபட்டவன் தப்பிச்சுட்டான்ய்யா...
Post a Comment