அந்த பாம்பு இதோட பத்தாவது தரம் சாகுது. இதுக்கு முன்னால போட்ட பயணப்பதிவோட பாதிப்புல போய் சேந்து அடிக்கடி மறுபிறவி எடுத்து வந்துச்சி. இந்த தரம் பயணங்கள் முடிவதில்லை பார்ட் - 3 ல இருந்த போட்டோக்களை பாதி எண்ணும்போதே பட்டுனு போயிருச்சாம்..
'499' இயக்குனர் சில நாட்கள் நம்மை இயங்கவிடாமல் பதிவு போட்டதால் 'இயங்குவோரை இயங்காமல் செய்யும் இயக்கத்தின்' திடீர் தலைவராக அறிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது வாக்காள பெருமக்களே!!
அடுத்த தலைப்பு: 'பக்கத்து கடைக்கு பானி பூரி வாங்க சென்ற நான்' பயணக்கட்டுரை - உருவான விதம், ட்ரெயிலர் வெளியீடு. 10 வரிகளும் 10,158 ஸ்டில்களும் கொன்ற மெகா பட்ஜெட் பதிவு!! இயக்கம் - மனோ.
23 comments:
இதை பேஸ்புக்குல பார்த்தேன்...கலக்கல்!
கொசுறு: கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது...!/////
நோ....ஒன்லி கும்மி....
ஆல் மெம்பர்ஸ் வாங்க...
ஆரம்பிப்போம்....
மனோவின் டவுசரை உருவுவோம்....
முதல்ல செத்துப்போன பாம்புக்கு புளூ கிராஸ்க்கு வந்து மனோவை பதில் சொல்லச் சொல்லுங்க முதல்ல......
@விடியலை நோக்கி....
வருகைக்கு நன்றி!
@NAAI-NAKKS
NAAI-NAKKS said...
ஆல் மெம்பர்ஸ் வாங்க...
ஆரம்பிப்போம்....
மனோவின் டவுசரை உருவுவோம்....
>>>>
என்னெ கொலவெறி!
@வீடு K.S.சுரேஸ்குமார்
வீடு K.S.சுரேஸ்குமார் said...
முதல்ல செத்துப்போன பாம்புக்கு புளூ கிராஸ்க்கு வந்து மனோவை பதில் சொல்லச் சொல்லுங்க முதல்ல......
>>>>>>>>
ஹெஹெ எந்த பாம்பு அதான் செத்து போச்சே...அப்புறம் பதில் சொல்லி என்னத்த..!
அந்த பாம்பு இதோட பத்தாவது தரம் சாகுது. இதுக்கு முன்னால போட்ட பயணப்பதிவோட பாதிப்புல போய் சேந்து அடிக்கடி மறுபிறவி எடுத்து வந்துச்சி. இந்த தரம் பயணங்கள் முடிவதில்லை பார்ட் - 3 ல இருந்த போட்டோக்களை பாதி எண்ணும்போதே பட்டுனு போயிருச்சாம்..
'499' இயக்குனர் சில நாட்கள் நம்மை இயங்கவிடாமல் பதிவு போட்டதால் 'இயங்குவோரை இயங்காமல் செய்யும் இயக்கத்தின்' திடீர் தலைவராக அறிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது வாக்காள பெருமக்களே!!
அடுத்த தலைப்பு: 'பக்கத்து கடைக்கு பானி பூரி வாங்க சென்ற நான்' பயணக்கட்டுரை - உருவான விதம், ட்ரெயிலர் வெளியீடு. 10 வரிகளும் 10,158 ஸ்டில்களும் கொன்ற மெகா பட்ஜெட் பதிவு!! இயக்கம் - மனோ.
உரிய பங்குத்தொகை(!) கொடுத்தும், போஸ்டரில் என் முகத்தை சிறிதாகக் காட்டியுள்ள சுரேஷிற்குக் கண்டனங்கள். ஹா ஹா
மலையிலிருந்து குதித்த பதிவர்: நக்கீரன். மொபைல் கருணை(!)யினால், காயமின்றித் தப்பித்தார். :))
//NAAI-NAKKS said...
ஆல் மெம்பர்ஸ் வாங்க...
ஆரம்பிப்போம்....
மனோவின் டவுசரை உருவுவோம்....//
பாவம் பச்ச புள்ள விட்டுருங்க!
கடைசி படத்தில்,மனோ பயன்படுத்தாத பொருள் ஒன்றை, வரைந்து சேர்த்த ஆர்ட் டைரக்டருக்கு வாழ்த்துக்கள் சாரி வசவுகள். :(
இந்தப் பதிவின் நீதி: அதாங்க நிறைய பேர் பதிவுல அவுக படத்தை போடுறதே இல்ல! ஹா ஹா ஹா.
மக்கா டவுசர் எம்மாம் பெருசு
பயணங்கள் முடிவதில்லை........ டைட்டில் நல்லாத்தான் இருக்கு, ஆனா டவுசர் பாண்டின்னு வெச்சிருக்கலாம்....
/////FOOD NELLAI says:
கடைசி படத்தில்,மனோ பயன்படுத்தாத பொருள் ஒன்றை, வரைந்து சேர்த்த ஆர்ட் டைரக்டருக்கு வாழ்த்துக்கள் சாரி வசவுகள். :(///////
பயன்படுத்துன பொருள் ஒண்ணையும் விட்டாங்க ஆப்பீசர்ர்............
எலேய் அண்ணன்'ற மரியாதையே இல்லாம போச்செலேய் எம்லெய்...?
ராஸ்கல் காமெடி பண்ணுரானாம் போடாங்.....
என்னமா கலாய்க்கிறீங்க சார் !
மாப்ள எல்லோரும் டவுசரை அவுப்பேன்னு சொல்லுவாங்க... நீங்க டவுசரை மாட்டி விட்டுட்டீங்களே?
கலாலாலாலாய்க்க்க்க்க்கிறீங்க...
Post a Comment