Wednesday, March 28, 2012

வயசானாலும்(Old) உங்க பொறாமைக்குணம் போகலியே!

வணக்கம் நண்பர்களே...




இது தன்னை பெரிய நேர்மை வாதி(!) என்று பீத்திக்கொள்ளும் குறுக்குப்புத்தி கொண்ட வயதான ஒருவருக்கான மடல்(மானங்கெட்ட பொழப்பு!)...


பலரின் பதிவிலும் குற்றம் கண்டு பிடித்து வந்த இவர் இப்போது புத்சாலியாயிட்டாராம்(!)...அதுவும் இல்லாம யாரு எப்படி இருக்கணும்னு இவர கேட்டு தெரிஞ்சிக்க வேண்டிய நிலமையில இருக்கு பலருக்கு...இந்த நிலமையில தீவிரவாத கும்பல் இவரை ஆதரித்து இந்திய எதிர்ப்பை தீர்த்துக்க பாக்குது..




இந்த பதிவில் இது குறை அந்த பதிவில் இவர் ஏன் அப்படி போட்டு இம்சை பன்றாருன்னு இந்த அய்யா ரொம்ப நாள் புலம்பி பாத்தார்...எப்படியெல்லாம் ஹிட்ஸ் வாங்கனும்னு இவர்(!) சொல்லி வேற கேக்க ஆரம்பிச்சிட்டாங்க என்பதில் இந்த வயதில் இவருக்கு பெருமை வந்துட்டதா கேள்வி(!)


இவை எல்லாம் இந்த அதிரிபுதிரி பதிவருக்கு தெரியுமோ..நேத்துவரைக்கும் என் பதிவுக்கு யாருமே வரலியேன்னு புலம்பிட்டு இருந்த இவரு(!)...இப்போ அட்வைசா கொடுத்து கொல்றாரு...இந்த ஆர் எஸ் எஸ் மகானுக்கு ஒற்றுமைன்னா பிடிக்காது..அதுவும் தேசிய நலன் பத்தி பேசுனா...நம்மளையே லூசுன்னு சொல்லுவாரு...


இந்த அப்பாடக்கரு தன்னை தானே தமிழுக்கு சொந்தக்காரருன்னே வேற சொல்லிப்பாரு!அய்யா புண்ணியவானே...இப்படியே போங்க போற வழிக்கு புண்ணியம் கெடைக்குதான்னு பாப்போம்..


இவை எல்லாம் சொல்வதால் எனக்கு பொறாமை எனக்கொள்ளவும்..நோ பிராப்ளம்..மத்தவங்க மாதிரி ஜிங் சக் என்னால அடிக்க முடியாது..ஹே ஹே!...




என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுறது தான் ஓட்டும்..என்ன நான் சொல்றது சர்தானா!


கடைசி பிரார்த்தனை: கடவுளே இந்த பொறாமை குணத்தை எங்கிட்ட(!) இருந்து போக்கேன்..(என்ன பண்றது அவருக்காக நான் வேண்டுனா தப்புன்னு சொல்லுவாரு!)


கொசுறு: ரெண்டாவது வீடியோ மறக்காம பாருங்க ஓல்டு சங்கர் எப்படி இருக்காருன்னு!

16 comments:

Kovai Neram said...

முதல் வருகை

பாலா said...

மாப்ள, ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

சி.பி.செந்தில்குமார் said...

அன்புள்ள ஆனால் அறிவில்லாத விக்கிக்கு வணக்கம்

தமிழ் நாட்ல கரண்ட் இருக்கறதே பகல்ல 2 மணீ நேரம் தான்.. அந்த நேரத்துல போஸ்ட் ரெடி பண்ணி போட்டு திரட்டில இணைக்கவே நேரம் சரியா இருக்கு..

உனக்கு என்ன வெட்டி முறிக்கற வேலையா? ந்க்கொய்யால :)

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
அன்புள்ள ஆனால் அறிவில்லாத விக்கிக்கு வணக்கம்

தமிழ் நாட்ல கரண்ட் இருக்கறதே பகல்ல 2 மணீ நேரம் தான்.. அந்த நேரத்துல போஸ்ட் ரெடி பண்ணி போட்டு திரட்டில இணைக்கவே நேரம் சரியா இருக்கு..

உனக்கு என்ன வெட்டி முறிக்கற வேலையா? ந்க்கொய்யால :)//

கரண்ட் மேல பாரத்தை போட்டு தப்பிக்கும் நாதாரி அண்ணன் ஒழிக....

MANO நாஞ்சில் மனோ said...

இந்த கடினமான உழைப்புதான் சங்கரை இம்புட்டு தூரம் உயர்த்தி இருக்கு, இன்னும் நிறையபேர் இருக்காங்க பாக்யராஜ், பார்த்தீபன்னு தொடரும் சின்ன சின்ன வேடங்கள்...!!

MANO நாஞ்சில் மனோ said...

நீ யாரை சொல்ற ஒரு எளவும் புரியலை....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுறது தான் ஓட்டும்..என்ன நான் சொல்றது சர்தானா!
//

நிங்க சொன்னா சர்தான் தல

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

நீ யாரை சொல்ற ஒரு எளவும் புரியலை....

//

எனக்கும் தான்

வீடு K.S.சுரேஸ்குமார் said...

வயதானவர்கள் என்றாலே நான் மதிப்பு கொடுப்பவன்....!

தன்னுடைய அனுபவங்களை இளைஞர்களுக்கு சொல்லி நம்மை நல்வழிக்கு கொண்டு செல்லவேண்டும் சின்ன பையன் மாதிரி பதிவு போட்டு மரியாதையை கெடுத்துக்கொள்ளக்கூடாது

மனோவும்தான் வயதானவர் எப்படி நமக்கு உதாரணமா இருக்கிறார்...அவர பார்த்து கற்றுக்கொள்ளுங்க தாத்தாக்களா...ஹிஹி!

(கண்டிப்பா இன்னிக்கு எனக்கு மனோகிட்ட நிறைய கிடைக்கும் பாராட்டி சொல்லிவிட்டேனல்ல....)

MANO நாஞ்சில் மனோ said...

வீடு K.S.சுரேஸ்குமார் says: March 28, 2012 1:20 PM Reply
வயதானவர்கள் என்றாலே நான் மதிப்பு கொடுப்பவன்....!

தன்னுடைய அனுபவங்களை இளைஞர்களுக்கு சொல்லி நம்மை நல்வழிக்கு கொண்டு செல்லவேண்டும் சின்ன பையன் மாதிரி பதிவு போட்டு மரியாதையை கெடுத்துக்கொள்ளக்கூடாது

மனோவும்தான் வயதானவர் எப்படி நமக்கு உதாரணமா இருக்கிறார்...அவர பார்த்து கற்றுக்கொள்ளுங்க தாத்தாக்களா...ஹிஹி!

(கண்டிப்பா இன்னிக்கு எனக்கு மனோகிட்ட நிறைய கிடைக்கும் பாராட்டி சொல்லிவிட்டேனல்ல....)//

அந்த அருவியில குதிச்சதுல இருந்து உங்களுக்கு ரெண்டு ரெண்டா தெரியுது போல நான் வயசையும் சேர்த்துதான் சொல்றேன்.

கடம்பவன குயில் said...

வீடியோவை சங்கருக்காக மட்டும் இணைத்தமாதிரி தெரியலையே???

மாலதி said...

பார்க்க வேண்டும் என தோன்றுகிறது...

ரெவெரி said...

கதைய விடுங்க...

படத்தில அவர் என்ன பண்றார்னு கொஞ்சம் விளக்கி இருக்கலாம்ல....அவ்வ்வ்வ்வ்...

NAAI-NAKKS said...

மாம்ஸ் ...வழக்கம் போல ஒண்ணும் புரியலை....

தமிழ்வாசி பிரகாஷ் said...

நக்ஸ் சார் எனக்கும் தான்...

திண்டுக்கல் தனபாலன் said...

தலை சுத்துது தலைவரே !