Sunday, April 1, 2012

அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...



இப்போதைய கால கட்டத்துக்கு இந்த வீடியோக்கள் ஒத்து போகுமாறு இருக்கும் என்ற நம்பிக்கையுடன்...வில்லேஜ் விஞ்சானி அண்ணன் கவுண்டமணி அவர்களின் துணுக்குகளை உங்களுக்காக பகிர்கிறேன்...


அடங்கப்பா...



விளங்கிடும்...



மின்சார மேட்டர்...





யாரப்போய்....



பார்ரா...





என்ன நிலைமையோ....





இப்போதைக்கு இது யாரோட நிலைமை....





Last but not least....



கொசுறு: வாராய் நீ வாராய் கரெண்டே நீ வாராய்...

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு ! அத்தனையும் அருமை ! எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நகைச்சுவைக் காட்சிகள் ! நன்றி !

ஹாலிவுட்ரசிகன் said...

கௌண்டரின் சிறந்த நகைச்சுவைகளில் சிலவற்றின் நல்ல தொகுப்பு. நன்றி மாம்ஸ்.

மகேந்திரன் said...

கலக்கல் காணொளிகள் மாம்ஸ்.....

விமலன் said...

நல்ல கலெக்ஷன்.நன்றி வணக்கம்.

koodal bala said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ......மறக்க முடியாத காமெடி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்படியே ஒரு டூ ஃபிஃப்டி சிமெண்ட் பேக்ஸ் ரெடி பண்ணுங்க, நான் நாளைக்கே டெல்லி போயாகானும், ப்ளைட் புக் பண்ணுங்க....

பாரத்... பாரதி... said...

கவுண்டருக்கு இணை கவுண்டரே தான். இன்றைய உங்கள் பதிவில் மிக ரசித்தது சின்னக்கவுண்டர் காமெடி.

பாரத்... பாரதி... said...

கொசுறு - அசத்தல் விக்கி!

Yoga.S.FR said...

காலை(இங்க)வணக்கம் வெங்கட் சார்!செம காமெடி போட்டு காலங் காத்தால ரிபிரெஷ் பண்ணினதுக்கு ரொம்ப நன்றிங்க.ப.ரா டெல்லி போறாரா,சொல்லவேயில்ல????

Jaleela Kamal said...

கவுண்டமணி ஸ்கீரினில் வந்தாலே கலகல்ப்பு தான் பேசுமுன் சிரிப்பு வந்துடும்
அருமையான் காமடி தொகுப்புகள்

வீடு சுரேஸ்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்படியே ஒரு டூ ஃபிஃப்டி சிமெண்ட் பேக்ஸ் ரெடி பண்ணுங்க, நான் நாளைக்கே டெல்லி போயாகானும், ப்ளைட் புக் பண்ணுங்க....////

அண்ணே..!நம்ம சனாதிபதிய சுத்தி சுவர் எழுப்ப போறீங்களா...?வெளிநாடு போகமுடியாத மாதிரி....!

FOOD NELLAI said...

கிச்சு, கிச்சு.:))

chicha.in said...

hii.. Nice Post Great job.

Thanks for sharing.

For latest stills videos visit ..

www.ChiCha.in