வணக்கம் நண்பர்களே...
சென்னையில் நில நடுக்கம், சுனாமி எச்சரிக்கை...
இந்தோனேஷியாவில் பெரும் நிலநடுக்கம்...வியட்நாமில் அதுவும் ஹனோயில் உணரப்பட்டதாக நண்பர்கள் தகவல்...
என்னதான் உன்னோட பிரச்சன...அடிக்கடி வந்து நான் இருக்கன்டா..ஞபகம் வசிக்கங்கன்னு சொல்லிட்டு போறியே...என்னதான் நெனச்சிட்டு இருக்க..
மக்கள் சொல்லி கேக்காத ஆட்சியாளர்களுக்கு ஏதாவது சாம்பிள் காட்ட வர்றதா நெனச்சி அப்பாவி மக்களோட விளையாடாதே...அதுவும் இந்த விஷயம் தெரிந்ததும் அடிச்சி பிடிச்சி கூட்டம் போட்டு பேசிட்டு இருக்கும் அணு சம்பந்தப்பட்ட தலைகளுக்கு இந்நேரம் தலையில சுர்ருன்னு இருந்திருக்கும்..
கொசுறு:நானும் வர்றேன்...பொறுத்திரு சந்திப்போம்..விடியும் வரை காத்திரு...



9 comments:
பிரச்னை இல்லை என்கிறார்கள்...
அணு சம்பந்தப்பட்ட தலைகளுக்கு இந்நேரம் தலையில சுர்ருன்னு இருந்திருக்கும்//
சுர்ர்ர்ர்ரனை இல்லாத ஆட்களுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி...
ENZOY the trip....
மாப்பிள இதெல்லாம் ஜூஜூபி. அதுசரி என்ன ஊரு பக்கம் போற எண்ணம்போல. கூடவே ஜெனரேட்டர் கொண்டு போயிடு, இல்லை என்னை மாதிரி நாயடி பேயடி படவேண்டியதுதான். ஏதோ மாப்பிள சொல்லறதை சொல்லிப்புட்டேன்.
வருக தலைவா வருக!
ஆனாலும்
கிழே விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டவில்லை
என்கிறார்கள்...
காலை வணக்கம் VENGAD!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
அருமையான பதிவு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் போஸ்ட்
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
நல்லா சொன்னீங்க.
வாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்.
Post a Comment