Tuesday, April 10, 2012

தாய்(M) மண்ணே உன்னை முத்தமிடப்போகிறேன்!

வணக்கம் நண்பர்களே...





வெகு விரைவில் என் தாய் மண்ணில் சில நாட்கள் இருக்கப்போகிறேன்..எப்போதும் வான் வழி வந்து இறங்கியதும் என் தாய் மண்ணை முத்தமிட்டே என் பாதத்தை மண்ணில் மிதிக்க அனுமதிப்பேன்...இந்த முறையும் அப்படியே..



இந்த முறை மும்பை நகரம் வர இருக்கிறேன்...பார்ப்போம் சந்தர்ப்பம் அமைந்தால் இந்த வெண்ணையை வெளிய போ என்ற என் ஆருயுர் சென்னையை சந்ந்திக்கிறேனா என்று..

கடவுள் சித்தம் என் பாக்கியம்..



விரைவில் உங்களை கலங்கடிக்காத(!) பயணத்தொடருடன்(பாகங்கள் அதிகம் இல்லாமல்!)..சந்திக்க இருக்கும்...

விக்கி...

26 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வாடா வாடா உன்னை கொலை பண்னக்காத்திருக்கும் பிரபலம் ஆகாத ரவுடி ஹி ஹி

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

வரேண்டா கொய்யால!

MANO நாஞ்சில் மனோ said...

வருவான் ஆனால் வரமாட்டான்... ஏமாற்றுகாரன் வாழ்க....

MANO நாஞ்சில் மனோ said...

அதுவும் நான் இல்லாத நேரமா பார்த்து வாறே பாரு.........அங்கே நிக்குறே நீயி ராஸ்கல் போடாங்கோ.....

MANO நாஞ்சில் மனோ said...

@சி.பி.செந்தில்குமார்//

இது வேறயா அப்போ நான் அங்கே வரலை போங்கடா வென்னைகளா.....

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

பொழப்பு அப்படின்னே...ஏன்னே கோச்சிக்கறீங்க!

MANO நாஞ்சில் மனோ said...

நடத்து நடத்து வந்து போனாவது பண்ணித்தலை ச்சே ச்சீ பண்ணிதொலை....

விக்கியுலகம் said...

MANO நாஞ்சில் மனோ said...
நடத்து நடத்து வந்து போனாவது பண்ணித்தலை ச்சே ச்சீ பண்ணிதொலை....

>>>>

யோவ் உனக்கு STD ஆச்சே பரவாயில்லையா இன்கமிங் ஹே ஹே!

வீடு சுரேஸ்குமார் said...

மாம்ஸ் வரும்போது வியட்நாம் கசாயம் 2லிட்டர் வாங்கிவரவும்....

வீடு சுரேஸ்குமார் said...

யோவ் உனக்கு STD ஆச்சே பரவாயில்லையா இன்கமிங் ஹே ஹே!
>>>>>>>>>>>>>>>>>>

மனோவை பத்தி நீங்க என்ன நினைச்சீங்க சிம்மே இல்லாம பேசுவாறு....நமீதாவ கேட்டுபாருங்க....ஹிஹி!

வீடு சுரேஸ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
வாடா வாடா உன்னை கொலை பண்னக்காத்திருக்கும் பிரபலம் ஆகாத ரவுடி ஹி ஹி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ரவுடி சார்! ரவுடி சார்!வணக்கம்

மனசாட்சி™ said...

@வீடு சுரேஸ்குமார்

நமீதாவா இது எப்ப இருந்து பய புள்ள சொல்லவே இல்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ இங்கேயும் ஒரு பயணக்கட்டுரை வரப்போகுதா? ஐயாம் அப்பீட்..........

மனசாட்சி™ said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஐ ஆம் ரீபிட்டு

Yoga.S.FR said...

வணக்கம் வெங்கட் சார்!"அங்க"இருந்து வாரினது பத்தாதுன்னு மும்பைக்குப் போய் வேறயா,ஹ!ஹ!ஹா!!!!!!!

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ்

NAAI-NAKKS said...

Welcome maams.....

Aanaa....1....
Payana thoder.....
Mano mathiri....
Irukka koodaathu....
Sollitten....

தினேஷ்குமார் said...

நானும் மிதிக்கப்போகிறேன் விரைவில்

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாங்க வாங்க மாம்ஸ்.....

koodal bala said...

வெல்கம் மாம்ஸ்!

Philosophy Prabhakaran said...

தல... நீங்கள் தாய்மண்ணை மிதிக்கும்போது நாங்கள் உங்களை மிதிக்க அனுமதி தருவீராக...

FOOD NELLAI said...

வருக, வருக உங்கள் வரவு நல்வரவாகுக.

FOOD NELLAI said...

அப்படியே நெல்லைப்பக்கம் அவசியம் வாங்க.

உலக சினிமா ரசிகன் said...

மும்பை வர்றது சரி...கிராண்ட் ரோடு பக்கமெல்லாம் போகக்கூடாது.

சசிகுமார் said...

welcome mapla............

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க சார் வாங்க !