Saturday, April 21, 2012

Vikki Returns!

வணக்கம் நண்பர்களே...

வந்துட்டேன்...உங்களை பதிவுகள் மூலம் மீண்டும் சந்திக்க...!?

இதற்க்கு இடையில் சம்மந்தமே இல்லாமல் மறைமுக பதிவு போட்ட பெருந்தகைக்கும் நன்றி...என் பெயரில் வந்து கமண்ட்டு போட்ட அந்த நாதாரி நபர்க்கும் நன்றி...

காரியத்துக்காக என்றைக்குமே நான் ஊறுகாய்(!) அல்ல என்பதை அறிவித்துக்கொண்டு(!)...மீண்டும் என் பயணத்தை தொடர்கிறேன்..

இந்தப்பதிவு சிங்கையில் இருந்து என்பதால் தமிழ் தலைப்பில் வரவைக்க முடியவில்லை..!

இனி அதிரடி ஆரம்பம்..

சுயநல விக்கி - பயணத்தொடர் விரைவில்!

19 comments:

wesmob said...

தொடருங்கள் வாழ்த்துக்கள் சார்

ப்ளாக்கர் : பதிவின் பின்புலத்தில் மேகங்கள் மிதக்க

வீடு சுரேஸ்குமார் said...

மாமா எவ்வளவு பெரிய ஆளு!அவர் விருப்பம் இருக்கிறவங்களைதான் சந்திப்பாரு போன் பன்னுவாரு விருப்பம் இல்லாதவங்க டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், கக்கூஸ் டிக்கட் எல்லாம் கேன்சல் பண்ண சொல்லுவாரு அவரை சந்திக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கடரா....ராஸ்கல்ஸ்....அவரு பெயரில கமெண்ட் போட்ட நாதாரிக (என்ன தெகிரியம்)நாளைக்கு அவர் பிளாக்லையே அவரை தாக்கி போஸ்ட் போடுவாங்க....ஜாக்கிரதை மாம்ஸ் பிளாக்கை நல்லா பூட்டி வைச்சுக்கங்க....ஹஹஹஹஹஹ

! சிவகுமார் ! said...

எரிமலை செதறிடுச்சி டோய்!!

ஜீ... said...

கலக்குங்க மாம்ஸ்!

மோகன் குமார் said...

வெல்கம் பேக் அடிச்சு ஆடுங்க (கொஞ்ச நாள் கழிச்சு வந்தா இப்படி தான் கமன்ட் போடணுமாம் )

NAAI-NAKKS said...

Well come back....!!!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!!?!!?!?!!?!?!?!!?!?!?!?!!?!!?!?!!?!!?!?!!?!?!!?!!?!!?!!?!!?!?!???!?!!?!

மகேந்திரன் said...

Welcome maams....

இரவு வானம் said...

இது என்ன கதை மாம்ஸ்? ஒன்னும் புரியலியே, எனிவே வெல்கம் பேக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்.....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்ள... மாப்ள.............. உங்க ப்ளாக்கு இங்கேயேதானே இருந்துச்சி?

மயிலன் said...

இத்தனை நாள் எங்கிருந்தாய் கோப்ப்பால்.. எங்களைப் பிரிந்து சென்றுவிடாதே கோப்பால்..ஹி ஹி...

FOOD NELLAI said...

தாய் மண்ணில் வந்திறங்கி, தாய்க்கு தக்க சேவை செய்து வந்துள்ள தம்பிக்குத் தலைவணங்குகிறேன்.

FOOD NELLAI said...

//வீடு சுரேஸ்குமார் said...
மாமா எவ்வளவு பெரிய ஆளு!அவர் விருப்பம் இருக்கிறவங்களைதான் சந்திப்பாரு போன் பன்னுவாரு விருப்பம் இல்லாதவங்க டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், கக்கூஸ் டிக்கட் எல்லாம் கேன்சல் பண்ண சொல்லுவாரு அவரை சந்திக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கடரா....ராஸ்கல்ஸ்....அவரு பெயரில கமெண்ட் போட்ட நாதாரிக (என்ன தெகிரியம்)நாளைக்கு அவர் பிளாக்லையே அவரை தாக்கி போஸ்ட் போடுவாங்க....ஜாக்கிரதை மாம்ஸ் பிளாக்கை நல்லா பூட்டி வைச்சுக்கங்க...ஹஹஹஹஹஹ//
உங்கள் கோபம் புரிகிறது சுரேஷ். சில சூழ்நிலைகள் சொல்லமுடிவதில்லை. நேரில் விளக்குகிறேன்.
ஆனாலும் சில இடங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகுறீங்களே அது ஏன்? :))

வீடு சுரேஸ்குமார் said...

உங்கள் கோபம் புரிகிறது சுரேஷ். சில சூழ்நிலைகள் சொல்லமுடிவதில்லை. நேரில் விளக்குகிறேன்.
ஆனாலும் சில இடங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகுறீங்களே அது ஏன்? :))
/////////////////
ஆபிசர் எனக்கு கோபம் எல்லாம் துளி கூட கிடையாது...ஒருவர் சந்திப்பதும்..சந்திக்காமல் செல்வதும் அவருடைய தனிபட்ட விருப்பம் நான் பதிவுலகில ஏற்கனவே இது மாதிரி நிறைய அனுபவப்பட்டுட்டேன் அதனால இதை பெரிய விசயமா எடுத்துக்கல..

அப்புறம் சம்மன் எனக்கு பதிவுல போட்டிருக்காரு மாம்ஸ் அந்த பெருந்தகை மயில்தோகை நான்தான்..ஹிஹி!

வீடு சுரேஸ்குமார் said...

அப்புறம் மறைமுகப் பதிவு இரண்டு போட்டிருக்கேன்....அவர் வருவதை வரவேற்றும்...யார் மீதும் எனக்கு கோபம் கிடையாது அதே அன்பும் நட்பும் என்னிடம் உள்ளது...எனக்கு ஒரு கண்ணுல சுண்ணாம்பும் ஒரு கண்ணுல வெண்ணையும் வைக்க தெரியாது.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

வரட்டும், பயண அனுபவம்!

சென்னை பித்தன் said...

தமிழ் மண்ணை மிதித்துத் திரும்பிய உற்சாகத்துடன் தூள் கிளப்புங்க!

Yoga.S.FR said...

வணக்கம் வெங்கட் சார்!Well come back!!!!!ஒரு ரணகளமே நீங்க இல்லாதப்ப நடந்திருக்கு!எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க!உங்க பேர்ல கமெண்டு போட்டவங்க(காமெடிக்காக இருந்தாலும்) நாளைக்கே,...........................!என்ன நிச்சயம்?

ஷர்புதீன் said...

வாங்க பாஸ், வாங்க,

வைகை said...

யோவ்...இது உள்குத்தா இல்லையான்னு தெரியாம கமெண்ட் போடறேன்... மனசுல வச்சு எனக்கும் உள்குத்து போட்டுறாத :-)