வணக்கம் நண்பர்களே..
இன்று திருமண விழா காணும், நம் அன்பு அண்ணன் திரு. சங்கரலிங்கம் அவர்களின் குமாரத்திக்கும் அவர்தம் வாழ்கை துணைக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்...
நாம் எங்கிருந்தாலும் நம் மனது இன்று நெல்லையே சுற்றி வரும் என்பதில் ஐயமில்லை..
வாழ்த்துக்கள் குழந்தைகளே...
நீவீர் எல்லா சுகங்களும் பெற்று வாழ்வில் பெருமையடைய வாழ்த்துக்கள்..
இப்படிக்கு அன்புடன்...
விக்கி மற்றும் தமிழ் பதிவர்கள் சமூகம்

13 comments:
இனிதே வாழ்த்துவோம்...
மனசாட்சியின் அன்பான நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
இன்று மணநாள் காணும் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்! நேரில் வாழ்த்தச் சென்றிருக்கும் சென்னிச் சிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
அருமை.... அருமை..... சரி எங்கே அந்த எருமை?????
குடும்பம் புடைசூழ நேரில் வாழ்த்த செல்கின்றோம்.உங்களுடைய வாழ்த்தையும் கொண்டே செல்கின்றோம்.
புதிய உறவுக்குள் அடியெடுத்து வைக்கும் சகோதர உறவுகளுக்கு வாழ்த்துக்கள்....
Mama neenga ella athuaan kuraii... Suresh
Maams, nellai super. Prakash
இன்று மணவிழா காணும் பதிவுலக ஆபீசரின் (திரு. சங்கரலிங்கம்(FOOD)) அன்பு மகளுக்கும் மருமகனுக்கும் என் நல்வாழ்த்துக்கள்...
இந்த அன்புவும் திருமண வாழ்த்து கூறிகொல்கிறான்
சங்கரலிங்கம் சாரின் மகளுக்கும் மருமகனுக்கும் அன்பான வாழ்த்துக்கள்
Post a Comment