Friday, May 4, 2012

படம் பார் கதை சொல் ஹெஹெ! - pho!

வணக்கம் நண்பர்களே...

இந்த படங்களை பார்த்து நடந்த நிகழ்ச்சியை யூகித்து கொள்ளுங்கள்....

1. படா சோக்கா கீதுங்க...



2. அடேய் வேணாம்டா...போட்டு கொடுத்துடாத!


3. நாங்கள்லாம் யாரு....!


4. பார்ரா...


5. ரைட்டு விடு...

கொசுறு: எதோ நம்மால முடிஞ்சது!

20 comments:

மனசாட்சி™ said...

மாம்ஸ் பார்த்துட்டோம்

மகேந்திரன் said...

சரிதான் நடக்கட்டும்...

வீடு சுரேஸ்குமார் said...

யாரு நம்ம குட்டி மாப்ளை போல.........நடத்துங்க ராசா நடத்துங்க.........

கும்மாச்சி said...

மாப்ள புரிஞ்சிடுச்சு பா

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாம்ஸ், உங்க பையனையும் கூட்டிட்டு போனிங்களா????

சென்னை பித்தன் said...

அப்படியா?!

விக்கியுலகம் said...

@மனசாட்சி™

மனசாட்சி™ said...
மாம்ஸ் பார்த்துட்டோம்

>>>>>>>

அய்யய்யோ பாத்துட்டாப்ளயாமே!

விக்கியுலகம் said...

@வீடு சுரேஸ்குமார்

வீடு சுரேஸ்குமார் said...
யாரு நம்ம குட்டி மாப்ளை போல.........நடத்துங்க ராசா நடத்துங்க.........

>>>>>>

நானும், சாரும் வெளியே சென்ற பொழுது..ஒன்லி டு!

விக்கியுலகம் said...

@கும்மாச்சி

கும்மாச்சி said...
மாப்ள புரிஞ்சிடுச்சு பா

>>>>>>>>

எது புரிஞ்சிடிச்சா..சர்தாம்பா!

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி பிரகாஷ்

நானும், சாரும் வெளியே சென்ற பொழுது..ஒன்லி டு!

விக்கியுலகம் said...

@சென்னை பித்தன்

அது தான்னே...அதேதான்னே!

koodal bala said...

புரில#$$5

வரலாற்று சுவடுகள் said...

என்னமோ பன்னுராய்ங்கன்னு, தெரியுது என்ன பன்னுராய்ங்கன்னு புரியலையே ..? கவுண்டமணி பாணியில சொன்னா ஒரே குழப்பமா இருக்கே..? ஒருவேளை நாம அதுக்கு சரிப்பட்டு வரமாட்டமோ ..?

Philosophy Prabhakaran said...

டேய்... யாருடா அது அண்ணன் சொல்லச் சொல்ல கேட்காம போட்டோ எடுத்தது... படுவா...

ரெவெரி said...

Junior?

FOOD NELLAI said...

நல்லா ஃபிலிம் காட்றீங்க.

தனிமரம் said...

படங்கள் நல்லா இருக்கு மாம்ஸ் அந்த வியாட்னாமியின் முகத்தை குளோஸ் அப்பில் காட்டி இருந்தால் இன்னும் ரசித்து இருப்பம் இல்ல!ஜொல்லு :))))) 

துஷ்யந்தன் said...

புகைப்படங்கள் அருமையா இருக்கே :)))

படத்தில் இருப்பது "குட்டி" விக்கி மாமாவா???? :)))

திண்டுக்கல் தனபாலன் said...

உங்க பையனா ?

மாலதி said...

படங்கள் உண்மையில் ஏதொகதை சொல்லுது அந்நாளும் சின்ன வாண்டு ஒன்றும் இருப்பதனால் நாம் சரியாக கணிக்க இயலவில்லை பனைமரத்தடியில் பால் குடித்தாலும் ... தப்பாக பேசும் உலகம் நான் அப்படி நினைக்க வில்லை ....